தோல்வி அடைந்த வேட்பாளர் ஆத்திரத்தில் பூட்டிய மின் குமிழ்களை கழற்றினார்
தேர்தல் காலத்தில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரால் பொருத்தப் பட்ட கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மின் குமிழ்கள் அகற்றப் பட்டுள்ள சம்பவம் நட்பிட்டிமுனையில் இடம் பெற்றுள்ளது.
தேர்தலில் போட்டி இட்ட வேட்பாளரான இவர் கல்முனை மாநகர சபையில் பெற்று நற்பிட்டிமுனை பகுதியில் பொருத்திய மின் குமில்களே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன .
இதற்க்கு சட்டநடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கல்முனை மாநகர சபை ஆணையாளரை கேட்டுள்ளனர்.
Comments
Post a Comment