மர்ஹூம் டாக்டர் எச். எல். ஜமால்டீன் எஸ். எஸ். பி ஞாபகார்த்த கிரிகெட் சுற்றுப் போட்டி


மர்ஹூம் டாக்டர் எச். எல். ஜமால்டீன் எஸ். எஸ். பி பவுண்டேசனின் அனுசரணையுடன் மருதமுனை கிரிகெட் சங்கம் நடாத்தி வரும் மர்ஹூம் டாக்டர் எச். எல். ஜமால்டீன் எஸ். எஸ். பி ஞாபகார்த்த கிரிகெட் சுற்றுப் போட்டி  தொடரின் இறுதிப் போட்டி மற்றும் அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் புதன்கிழமை (26.10.2011) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நொக் அவுட் அடிப்படையில் நடைபெற்ற இத் தொடரில் அணிகள் பங்கு பற்றின. இவ் இறை இறுதிப் போட்டிகளில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழகம், மருதமுனை மிமா விளையாட்டு கழகம், மருதமுனை கல்பனா விளையாட்டு கழகம், மருதமுனை பிரிஸ்பேர்ன் விளையாட்டு கழகம் என்பன பங்கு பங்குபற்றுகின்றன.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்