கல்முனை மாநகர மேயர் பதவி ஏற்ப்பு

கல்முனை மாநகர சபையின் நான்காவது நகர பிதா சிராஸ் மீராசாஹிப் நாளை மாநகர சபை பொறுப்புக்களை கை ஏற்க்கவுள்ளார் .

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில்  இந்த வைபவம் இடம்பெறவுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்