மகாத்மா காந்தி நினைவு ரத்னா தீப விருது வழங்கும் விழா
மலையாக கலை கலாச்சார சங்கத்தின் அனுசரணையுடன் மகாத்மா காந்தி நினைவு ரத்னா தீப விருது வழங்கும் விழா நேற்று முன்தினம்(23 ) மாலை கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது. மகாத்மாகாந்தி உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதையும் ,பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய செயலாளர் சுப்பிர மணியம் புண்ணிய சீலன் உட்பட மகாத்மாகாந்தி நினைவ பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர்களையும் படத்தில் காணலாம்
மலையாக கலை கலாச்சார சங்கத்தின் அனுசரணையுடன் மகாத்மா காந்தி நினைவு ரத்னா தீப விருது வழங்கும் விழா நேற்று முன்தினம்(23 ) மாலை கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது. மகாத்மாகாந்தி உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதையும் ,பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாத்தளை ஸ்ரீ முட்டு மாரியம்மன் ஆலய செயலாளர் சுப்பிர மணியம் புண்ணிய சீலன் உட்பட மகாத்மாகாந்தி நினைவ பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர்களையும் படத்தில் காணலாம்
Comments
Post a Comment