மரணித்த ஊடகவியலாலர்களுக்கு கல்முனையில் இரங்கல் கூட்டம்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களாக இருந்து மரணித்த ஊடகவியலாலர்களுக்கு நாளை கல்முனையில் இரங்கல் கூட்டம் நடை பெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் கல்முனை மஹ்மூத் பாலிகா வித்தியாலய எம்.எஸ்.காரியப்பர் கேட்போர் கூடத்தில் நடை பெரும் இந்த இரங்கல் கூட்டத்தில் முக்கிய அதிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அமரர் கே.என்.தர்மலிங்கம் ,மர்ஹூம் ஏ.எம்.அலிக்கான் ஆகியோருக்கே இந்த இரங்கல் உரை நிகழ்த்தப்படவுள்ளது,
Comments
Post a Comment