மருதமுனை அல்மனாரில் இரத்ததான நிகழ்வு
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் இரத்ததான நிகழ்வு ஒன்று நேற்று இடம்பெற்றது. கல்லூரி அதிபர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
Comments
Post a Comment