கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நஜாதை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.


கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நஜாதை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பலஸ்தீன் தனி நாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் சென்றிருந்த போதே மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஈரான் ஜனாதிபதியை சந்தித்தார்  இச்சந்தின்போது இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள், அன்மையில் அநுராதாபுர சியாரம் உடைப்பு  தொடர்பான விரிவாக கலந்துறையாடப்பட்டது. 

இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரோடு சந்திப்பதற்குறிய ஏற்பாடுகளை செய்யுமாறும் உறுதிபுண்டுள்ளார்.   

இம்மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்துகொள்வதற்காக பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமிலுடன் ஈரான் சென்றிந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியாக சென்ற ஜெமீல்இம்மாநாட்டில் விசேட உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்