பொலிஸ் அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப்பலி!
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
அம்பாறையில் மஹாஓயா 65ஆம் சந்தியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரிகள் இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைதானே சுட்டுக்கொண்ட சம்பவத்திலேயே இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயங்களுடன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளார்
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment