வாழ்த்துக்கள்
ஐந்தாம் தர புலமை பரீட்சையில் நட்பிட்டிமுனையை சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 190 புள்ளிகள் பெற்று அம்பாறை மாவட்டத்தி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஹிமாயுன் சிம்ஹார்
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலையை சேர்ந்த இம்மாணவன் நற்பிட்டிமுனை அப்துல் சதார் நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.
இவருக்கு கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது
Comments
Post a Comment