சேனைகுடி கணேசா மாணவிகளுக்கு பாராட்டு

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள சேனை குடி கணேச மகாவித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த  இருமானவிகளுக்கு கல்லூரி அதிபர் கே.சந்திர லிங்கம் தலைமையில் இன்று பாட சாலையில் பாராட்டு நிகழ்த்தப்பட்டது.


இவ்விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் மற்றும் கலாநிதி எம்.ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.

Comments