ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனக்கு கடமைப் பட்டுள்ளது
வேட்பாளர் ஹலீம்
நான் வெளி நாட்டில் தொழிலுக்காக சென்று அங்கு வசித்த போது அங்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக அரிய பங்காற்றி இருக்கின்றேன் . எனக்கு கட்சி கடமைப் பட்டுள்ளது.
என்னை அரசியலுக்குள் நேரடியாக கொண்டுவந்து இந்த பிர தேசத்தின் அபிவிருத்யில் அக்கறை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் தான் இன்று கல்முனை மாநகர சபைக்கு நான் வேட்பாளனாக நிறுத்தப் பட்டுள்ளேன்
.
இவ்வாறு கல்முனை மாநகர சபைக்கு 25ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ஹலீம் எஸ்.முகம்மத் ஊடகவியலாலர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.
Comments
Post a Comment