இரத்தின தீபம் விருது விழா; 48 பேருக்கு கௌரவம்
மலையக கலை, கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்தின தீபம் தேசிய விருது வழங்கும் விழா கல்முனை பாத்திமா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கல்முனை மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இரத்தினபுரி மேலதிக மாவட்ட நீதிபதி எம்.எம்.பரிக் தீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளையும் சார்ந்த 48 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


Comments
Post a Comment