கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு விழா
கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு விழா இன்று ஞாயிறு காலை சிறப்பாக நடை பெற்று முடிந்தது.
கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த விழா நான்காம் நாளான இன்று காலை கூட்டு திருப்பலியுடன் நிறைவடைந்தது.
குருத்துவத்தில் வெள்ளிவிழா காணும் அருட்தந்தை இமானுவல் தலைமையில் இடம்பெற்ற ஆலய இவ்விழாவில் நற்சிந்தனை கூட்டுப் பிரார்த்தனை என்பன இடம் பெற்று கூட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டது.
Comments
Post a Comment