அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 27 மாணவர்கள் சித்தி
அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்டத்தைச் சேர்ந்த சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 27 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
ஐ.இன்பாஸ் அஹமட் (179) , எம்.எஸ்.எம்.சம்ரி (175) , என்.எப்.ஸஸ்னா (174) , எம்.எச்.எம்.ஆர்.சனார் (174) , எம்.பி.எம். இப்ஹாம் ஆகில் (174) , ஏ.எஸ்.எம்.சஹாமத் ( 173) , ஏ.எப். ஸஹ்னாஸ் ( 168) , எம்.எம்.யஹ்யா அஹுகாம் (168) , ஏ.டபிள்யு .குல்னாஸ் பேகம் (167) , ஏ.எப்.என். அப்னா ( 167) , எம்.எம்.இஸட். மிஸ்ரி (166) , எம்.எஸ்.அமானி ( 165 ) , எம்.எஸ்.எம். அம்ரி ( 164) , எம்.எச்.எம். சாதிர் ஆகில் ( 163) , எம்.எம்.இஜாசுல் அப்தாப் ( 163) , இஸட் .டபிள்யு. எம். சஜீத் ( 162) , எப். எச்.எப். நிப்ஸாத் றிஹானி ( 161) , ஏ.எம்.ஹஸ்னான் ( 160) , எம்.என்.நுஸைர் (157) , எஸ்.எப். சபகா சகா ( 157) , ஏ.எம்.எம்.ஜய்னூஸ் ( 156) , எம்.எச்.எம். ஹஸ்னான் (154) , ஐ.எஸ்.ஹவ்ஸார் (154) , எம்.எம்.எம். சாஜித் (154) , எம்.எஸ்.ஆசிப் அஹமட் ( 154) , எம்.எம்.இஸட். சுஸானி ( 153) , எம்.எஸ்.றுஸனி அஹமட் ( 152) ஆகிய மாணவர்களே சித்தியடைந்தவர்களாகும்.சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் திருமதி ஹுஸைமா லத்தீப் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment