எமது மாற்றமே சமுகத்தின் எழுச்சி இப்தார் நிகழ்வு
சீரோ ஸ்ரீ லங்கா அமைப்பான சமூக முன்னேற்ற ஆய்வு அமையம் முஸ்லிம் எயிட் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த எமது மாற்றமே சமுகத்தின் எழுச்சி எனும் கருப் பொருளை கொண்டதான இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது சி பிரீஸ் ஹோட்டலில் நடை பெற்றது. இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட மூவினத்தவர்களையும் ,இந்து,பௌத்த மத தலைவர்கள் உரையாற்றுவதையும் காணலாம்.
Comments
Post a Comment