ஜமாத்தே இஸ்லாமியின் உலருணவு உதவி
இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் சாய்ந்தமருது கிளையினால் 25 வறிய குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வி இன்று சாய்ந்தமருது ஜமாத்தே இஸ்லாமியின் கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. அமைப்பின் சாய்ந்தமருது கிளையின் சமுக சேவை அமைப்பாளர் ஏ.எம்.பயீஸ் மற்றும் SFRP அமைப்பின் இணைப்பாளர் ஆகியோரால் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன
Comments
Post a Comment