ஓக்டோபர் 15 இல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்!
உள்ளுராட்சி மன்றங்கங் 23க்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆந் திகதி நடைபெறுமென்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கேற்ப 17 மாநகரசபைகள் ஒரு நகரசபை 5 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடை பெறவுள்ளது.
இந்தத்
தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகியதுடன் வேட்பு
மனுக்களை எற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர் வரும் 25ஆம் திகதியூடன்
பூர்த்தி அடைகிறது.
Comments
Post a Comment