மு.கா அரசியல் விவகாரப் பணிப்பாளராக ஹரீஸ் நியமிப்பு

மு.கா அரசியல் விவகாரப் பணிப்பாளராக ஹரீஸ் நியமிப்பு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பணிப்பாளராகவும், அதிஉச்சபீட உறுப்பினராகவும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 23வது பேராளர் மாநாடு வவுனியா நகர சபை மர்ஹீம் நூர்தீன் மசூர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்