கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
முன்னாள் கல்முனை உவெஸ்லி உயர் தர பாட சாலை அதிபர் பா.வெங்கடாசலதிர்க்கு கல்லூரியில் நினைவு பேருரை நிகழ்த்தப்பட்டது. கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாவை சேனாதி ராஜா எம்.பீ ,முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் ,கிழக்கு மாகான சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரசாக் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment