கல்முனை நகரில் கட்டாக்காலி களைகட்டுப்படுத்த கல்முனைமாநகர சபை தவறுவதாக மக்கள் குற்றம் சாட்டு
கல்முனை நகரில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை
தவறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பகல் வேளையில் பசு மாடுகளும்,
இரவு வேளையில் எருமை மாடுகளும் கல்முனை மாநகரை ஆட்சி புரிவதால் பல விபத்து
சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
கல்முனை வர்த்தகர்களும் ,பொதுமக்களும் கல்முனை மாநகர சபைக்கு பல முறைப்பாடுகள் செய்தும் மாநகர சபை நிறுவாகம் அது பற்றி கவலை கொள்ளாது அசட்டை செய்து வருவதாக தெரிவிக்கப் படுகின்றது,
கல்முனை மாநகர சபை மக்களுக்கு நன்மை செய்யா விட்டாலும் மிருகத்தையாவது கட்டுப்படுத்துமா என்ற கேள்வி பலராலும் கேட்க்கப்படுகின்றது

Comments
Post a Comment