மருதமுனை பிர தேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு
அம்பாறை மாவட்ட மருதமுனை பிர தேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் தனது சொந்த நிதியில் இருந்து 1500 பேருக்கு தலா 500 ரூபா பெறுமதியான உளர் உணவு பொதிகளை இன்று மருதமுனையில் வைத்து வழங்கினார்
.
.
Comments
Post a Comment