கல்முனையில் ஜனாஸா தோண்டி எடுத்து வைத்திய சோதனைக்கு அனுப்பி வைப்பு

Add caption

கடந்த அக்டோபர் மாதம்  03 ஆந் திகதி சாய்ந்தமருது வீட்டு திட்டத்தில்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட பெண்ணின் சடலம் கணவன் மற்றும் மாமனாரின் சந்தேகத்தை அடுத்து  கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய   இன்று தோண்டி எடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு வைத்திய பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



Comments