கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இரத்த தான நிகழ்வு

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்ப்பு  வைபவதினதன்று  (19)கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்திய சாலையில் இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது .பொலிசார்,பொதுமக்கள் ,ஊடகவிய்லாளர்கள்  இரத்த தானம் வழங்குவதை காணலாம் ,அருகில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .எ.எல்.எப்.ரகுமான் உட்பட வைத்திய அதிகாரிகள் நிற்பதை காணலாம்.
வயதான தாய் ஒருவர் 





ஊடகவியலாளர்  
பொலிஸ் பரிசோதகர் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்