அமைச்சா; ஹக்கீம் - ஈரான் தூதுவா; சந்திப்பு!




இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மஹ்மூத் ரஹீமி கோர்ஜி - நீதியமைச்சரும்இ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
அமைச்சா; ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சந்திப்பில் ஈரான் பிரதித் தூதுவர் அலி அக்பர் பாபாவூம் கலந்து கொண்டார் .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்