நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய சீருடை

முன்னாள்  அமைச்சர் மன்சூரின் புதல்வரும் கல்முனை தொகுதி  ஐ.தே.க அமைப்பாளருமான  ரகுமத் மன்சூர் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய  சீருடை வழங்கி வைத்தார். இன்று கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.எல்.ஏ.கையூமிடம்  அமைப்பாளர் சீருடை பொதிகளை  வழங்கி வைத்தார் . இவரது தந்தை  ஏ.ஆர்.மன்சூர்  இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்