அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற 3020 மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தும் பாரிய பாராட்டு விழா
அம்பாறை மாவட்டத்தில் தரம் 5
புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற 3020
மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தும் பாரிய பாராட்டு விழாத்தொடரில் மூன்றாவது நிகழ்வு நேற்று சனிக்கிழமை ;கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்முனை வலயக்
கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் கலந்துகொண்டார். அதிதிகள்
வரவேற்கப்படுவதையும் அதிதிகள் பரிசுகளை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
Comments
Post a Comment