ரவுப் ஹக்கீமின் மற்றுமொரு திரு விளையாடல்
தொடர்பாடல் பரிமாற்ற தாமதம் காரணமாகவே உள்ளூராட்சி சீர் திருத்தத்தை எதிர்த்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் வாக்களித்து விட்டார் என ரவுப் ஹக்கீம் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும்.
உள்ளூராட்சி சீர் திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கடந்த 17.10.2010 ஆம் திகதி வீர கேசரி பத்திரிகைள் தெளிவாக அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கை இணைக்கப் பட்டுள்ளது
.

Comments
Post a Comment