கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கல்முனை
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வரும்
டாக்டர் ரஹ்மான நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார். பதுளை பிராந்திய வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment