கல்முனை மாநகர சபை வாணி விழா

கல்முனை மாநகர சபை வாணி விழா  வியாழக் கிழமை  மாநகர சபை உறுப்பினர்  எ.அமிர்தலிங்கம்  தலைமையில்  சிவசிறி  நல்ல தம்பி  குருக்களின் வழி பாட்டுடன் இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர முதல்வர் சரஸ்வதி பூசை காளாஞ்சி சிவசிறி  நல்ல தம்பி  குருக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.மாநகர சபை உறுப்பினர்கள் ,உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்