கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக
இன்று (19-09-2010) மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம்
அனுஷ்டிக்கப்பட்டது.
கரடியனாறில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை
மாவட்டத்தில் துக்கதினம் அனுஸ்டிக்குhறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
Comments
Post a Comment