கல்முனையில் LOLC கிளை
அம்பாறை மாவட்டத்திற்கான லங்கா ஒறிக்ஸ் லீசிங் கம்பணி கிளை கல்முனை பிரதம தபாலகத்தில் நேற்று திறங்துவைக்கப்பட்து.அங்கு கம்பனியின் பிராந்திய முகாமையாளர் மாலன் பெர்ணாண்டஸ் கிளையை நாடா வெட்டித் திறந்துவைத்து உரையாற்றுவதையும் கிழக்கு வலய தலைவர் டானியல் பாக்கியம் மொழிபெயர்ப்பதையும் முதலாவது பணக்கொடுக்கல்வாங்கல் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
Comments
Post a Comment