கல்முனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்
கல்முனை மாநகர சபை அனுசரணையுடன் சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி வைத்திய அதிகாரி டாக்டர் ஹபீபுல் இலாகி தலைமையில் கல்முனை குடியில் நடை பெற்றது. கல்முனை நகர பிரதி முதல்வர் எ.பசீர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment