கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழா
கிழக்கு மாகாண கல்வித்
திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா திங்கள்
காரைதீவில் கோலாகலமாக நடைபெற்றது.. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்
எம்.ரி.எ.நிசாம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அதிதிகளான கிழக்கு
முதலமைச்சர்
சிவ.சந்திரகாந்தன் தமிழ்நாடு புதுவை பல்கலைக்கழக தலைவர் முனைவர் அ.அறிவுநம்பி சிங்கப்புர் முனைவர் எ.வெங்கடேசன் பேராசிரியர்களான எஸ்.தில்லைநாதன் அ.சண்முகதாஸ் மனோன்மணி சண்முகதாஸ் உஸ்.சிவலிங்கராசா உபவேந்தர்களான கே.பிரேம்குமார் எம்.இஸ்மாயில் கிழக்கு கல்வியமைச்சின் பிரதிச் செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி உள்ளிட்டோர்
அழைத்துவரப்படுவதையும் காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தில் சிங்கப்புர் முனைவர் எ.வெங்கடேசன் சுவாமியியன் திருவுருவசட் சிலைக்கு மாலைஅணிவிப்பதையும் அதிதகள் சுவாமி பிறந்த வீடிலுள்ள நூதனவாலையைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.;

Comments
Post a Comment