மாணவியை துஷ்பிரயோகம் செய்தாராம்! அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைக் கல்வி
வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் மீது அப்பாடசாலையில்
பயிலும் மாணவி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபரான
என்.கமலநாதன் என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
தரம் 07 பயிலும் மாணவி ஒருத்தியே சுமார்
இரு மாதங்களுக்கு முன் துஷ்பிரயோகம் இவரால் துஷ்பிரயோகம்
செய்யப்பட்டிருக்கின்றார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment