கடந்த சனிக்கிழமை கல்முனை பாலிகா மகளிர் கல்லூரி அதிபர் காரியாலயம் தீப்பிடித்து நாசமானது. அதனைப் பார்வையிட கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க இன்று கல்லூரிக்கு விஜயம் செய்தார். சேத விபரம் அடங்கிய மகஜரை கல்லூரி அதிபர் திருமதி,லியாகத் அலி அமைசருக்கு கையளித்தார்.
அமைச்சர் சேதமடைந்த அதிபர் அலுவலகத்தை பார்வை இட்டார்.
Comments
Post a Comment