சாய்ந்தமருது மத்தியஸ்த தின விழா
சாய்ந்தமருது மத்தியஸ்த குழாம் ஏற்பாடு செய்த மத்தியஸ்த தின விழா
சாய்ந்தமருது அல்-`ஹிலால் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடை
பெற்றது.
கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உயர் நீதி மன்ற ஆணையாளர் பீ.சசி மகேந்திரன் உரை நிகழ்த்துவதையும் ,மத்தியஸ்த சபை அங்கத்தவர்களையும், இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உயர் நீதி மன்ற நீதிபதி திருமதி வீ.சந்திரமணி மத்தியஸ்த சபை தலைவர் அலியார் முசம்மிலுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.

Comments
Post a Comment