கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்தி கூட்டம்
கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்தி
சம்பந்தமாக இடம்பெற்ற வீஷேட கலந்துரையாடல் கூட்டம் 10-07-2010ம் தகதி
கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றபோது
இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ. புஸ்பராஜா
பிரதேச செயலாளர் க. லவநாதன் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் பொண்
செல்வநாயகம் முதலமைச்சரிடம் மகஜரினை கையளிப்பதையும் நிகழ்வில் கலந்து
கொண்டவர்களையும் படங்களில் காண்க.
Comments
Post a Comment