கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி திருமலையில் ஆரம்பம்!
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான
வருடாந்த விளையாட்டுப் போட்டி திருகோணமலை மக்கேசர் விளையாட்டு அரங்கில்
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இப்போட்டி ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்து
இடம்பெறும். பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல்
மொஹான் விஜேவிக்கிரம கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இவ் விளையாட்டுப் போட்டியில்
திருக்கோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த
பாடசாலை வீரர்,வீராங்கனைகள் பங்குபற்றி வருகின்றனர். இது 15 ஆவது
விளையாட்டுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
-
Click to open image! Click to open image!
- Click to open image! Click to open image!

Comments
Post a Comment