தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம். SB அடிக்கல்லை நட்டுவைத்தார்.
தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டிடத்தொகுதி ஒன்று
அமைக்கப்படவுள்ளது. இக்கட்டத்திற்கான அடிக்கல்லினை உயர்கல்வி அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க நட்டு வைத்தார். உயர் கல்வி அமைச்சர் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை நட்டுவைத்து நினைவுப் படிபக்கல்லைத் திரைநீக்கம் செய்துவைப்பதையும் மாணவர்களுடன் அளவளாவி குறைநிறைகளை அறிவதையும் அருகில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் முன்னாள் பா.உ. எம்.நௌஸாட் உள்ளிட்டடோர் நிற்பதையும் படங்களில் காணலாம்.

Comments
Post a Comment