கல்முனை கிட்டங்கி பால வேலைகள் ஆமை வேகத்தில்
நீண்ட காலமாக
எதிர்பார்க்கப்பட்டுவந்த கல்முனை கிட்டங்கி பால வேலைகள் சனியன்று சற்று துரிதமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1 கோடி 90 லட்ச ருபா செலவில்
நிர்மாணிக்கப்படவுள்ள அப் பாலத்திற்கான வேலைகள் 90 நாள் திட்டமாகும் .எனினும் தற்போது அதிகாரிகள் சற்று உசார் அடைந்துள்ளது போல் தெரிகிறது.
Comments
Post a Comment