சாய்ந்தமருது வைத்திய சாலைக்கு அன்பளிப்பு
புதிதாக கட்டப்பட்டுள்ள சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.ஏ.ஜெமீல்
தனது நிதியிலிருந்து புள் வெட்டும் இயந்திரம் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த இயந்திரம் வைத்திய சாலை பொறுப்பதிகாரி எம்.ரீ. இப்ராஹீமிடம் கையளித்தார்.
Comments
Post a Comment