கல்முனை அணைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், கல்முனை குடி ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான டாக்டர்.எஸ்.எம்.எ.அசீஸ் வீடில் இன்று சனிக்கிழமை பகல் 10 மணிக்கும் 12.00 மணிக்கும் இடயில் கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகை கொள்ளை இடப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
Comments
Post a Comment