அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக சரத் வீர சேகர எம்.பி நியமனம்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக சரத் வீர சேகர எம்.பி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் செயப்பட்டுள்ளார். சரத் வீர சேகர எம்.பி கடந்த பொதுத் தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்குப் பெற்றவர்.
Comments
Post a Comment