திங்கள் கல்முனையில் வீடுகள் கையளிக்கப்படுமா?
கல்முனையில்சுனாமியால் பாதிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக தகரக் கொட்டில்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கான நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுவருடமாகின்ற போதிலும் இன்னும் கையளிக்கப்டவில்லை. அற்றைக்கையளிக்குமாறுகோரி கடந்த புதனன்று பிரதேசசெயலகம்; முன்னால் ஆப்ப்பாட்டம் நடாத்தியபோது திங்கட்கிழமை அவை வழங்கப்படுமென்று உறுதியனிக்கபட்டது. அவை திங்கள்கிழமை கையளிக்கப்படுமா?
அவர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்துவதையும் அவர்களுக்கென கட்டப்பட்ட வீடுகளையும் படங்களில் காணலாம்
Comments
Post a Comment