கல்முனை கார்மேல் பற்றிமாவில் போசாக்கு மாதம் அனுஷ்டிப்பு

கல்முனை கார்மேல் பற்றிமாவில் போசாக்கு மாத நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது. பிரதி அதிபர் அருட் சகோதரி எம்..சுதர்ஷினி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவிகளுக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
ஆசிரிய,ஆசிரியைகளும் ,மாணவிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Comments