கல்முனையில் நான்கு கடைகள் ஒரே இரவில் கொள்ளை
அண்மைய காலமாக கல்முனை பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த புதன் கிழமை நள்ளிரவு கல்முனை பிரதான வீதியில் உள்ள நான்கு கடைகள் உடைக்கப்பட்டு சூரயாடப்பட்டுள்ளன. கல்முனையில் இடம்பெறும் கொள்ளை சம்பவன்களால் கல்முனை வர்த்தகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment