இன்று இடம்பெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டஇராணுவ அணிவகுப்பு மரியாதையில் ஜனாதிபதி
இன்று இடம்பெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ கலந்து கொண்டார். இங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றன.
வாகனத்தில் பயணித்த வண்ணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இராணுவ
அணிவகுப்பு மரியாதை இடம்பெறுவதை படத்தில் காணலாம்.
Comments
Post a Comment