கல்முனை திரு இருதய நாதர் ஆலய திரு விழா
கல்முனை திரு இருதய நாதர் ஆலய திரு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது. ஆலய
பங்குத் தந்தை அருட் தந்தை ஜூட் ஜோன்சன் தலைமையில் நடை பெற்ற விழாவில்
திருப்பலி பூசை,திருச் சொருப பவனி என்பன இடம் பெற்றது.

Comments
Post a Comment