நீண்ட காலத்தின் பின் கல்முனை பொலிஸ் நிலைய பரிசீலனை
கடந்த யுத்த காலத்தின் பின்னர் முதல் தடவையாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனையும் பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இன்று நடை பெற்றது.
இந்த வைபவத்தில் அம்பாறை பொலிஸ் அதியட்ச்சகர் பிரேமலால் ரணகல , கல்முனை உதவி பொலிஸ் அதியட்ச்சகர் என்.எம்.மென்டிஸ் , கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment