அரசுடன் தமிழ் தரப்பு பேச்சு ஹக்கீமை சம்பந்தர் இணைப்பார?

ஆட்சியை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரசுடன் பேசுவதற்கு சம்பந்தனின் தயவை நாடி நிற்கிறது .
புலிகளால் மூதூர் மக்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும் புலிகளின் வாலாக இருந்த சம்பந்தன் பாராளுமன்றில் முஸ்லிம்களிடத்தில் ஆயுத குழுக்கள் இருக்கின்றது .மூதூரில் உள்ள ஒசாமா குழு கைது செயப்பட வேண்டுமென வீண் புரளிகளை கிளப்பினார் . அதற்கான பரிசே கல்முனையில் சம்பந்தனுக்கு ரவுஊப் ஹக்கீமால் அணிவிக்கப்பட்ட கிரீடமாகும்.
அரசுடன் சம்பந்தன் பேச்சு நடத்துவதற்கும் ரவுஊப் ஹக்கீம் குத்து கரணம் போடுவதற்கும் என்ன சம்பந்தம். எல்லாமே பூச்சாண்டிதான்.
Comments
Post a Comment